College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam celebrated the 70 th Republic day

College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam celebrated the 70 th Republic day on 26.01.2019 in college campus. Prof. G. Jeyasekaran, Dean i/c, CoFE, Nagappattinam gave the presidential address and delivered the speech about 70th republic day and his speech motivated the students and Faculty members to provide a good service for the nation. Dr. K. Rathnakumar, Professor & Head, Dept of Fish Process Engineering, CoFE gave the felicitation address. In this occasion, Mr. R. M. Devasennan, General Secretary, CoFE delivered the welcome address. The students of CoFE were participated in various competitions such as elocution, Poem, Cultural programmes and prizes were distributed to the winners. At last, Mr.Skadlin Rose.P.B, Fine Arts club secretary gave the vote of thanks. The programme was organized by Er.R.Regupathi, Assistant Professor, Dr.R.Ramar, Asssistant Professor, Dr.M.Siva kumar, Assistant Professor & Head.

மீன்வளப் பொறியியல் கல்லூரி தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் குடியரசு தினவிழா-2019

மீன்வளப் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் 70 வது குடியரசு தின விழாவானது (26.01.2019) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. முனைவர் G. ஜெயசேகரன், முதல்வர் மற்றும் மாணவர் சங்கத் தலைவர் அவர்கள் குடியரசு தின விழாவினைப் பற்றி சிறப்புரை ஆற்றினார் மற்றும் அவரது உரைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியபெருமக்கள் தங்களை தேசபணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. முனைவர். K.ரத்னகுமார், பேராசிரியர் மற்றும் மீன்பதனத் தொழில் நுட்பத் துறைத்தலைவர் (மீன்வளப் பொறியியல் கல்லூரி) குடியரசு தினத்தை பற்றி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் மாணவப் பேரவை சங்கத்தின் பொது செயலாளர் R.M. தேவசேனன் அவர்கள் வரவேற்பு உரையினை வழங்கினார். இக்குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையேயான பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் இறுதியாக Mr. ஸ்கேட்டிலின் ரோஸ். P.B (நுண் கலை சங்கத் தலைவர்) அவர்கள் நன்றியுரையை வழங்கினார். இக்குடியரசு தினவிழாவினை Er. ரெகுபதி .R, உதவிப்பேராசிரியர், முனைவர் ராமர் .R, உதவிப்பேராசிரியர், முனைவர் சிவகுமார் .M, உதவிப்பேராசியர் மற்றும் தலைவர், ஆகியோர் சிறப்பான முறையில் ஒருங்கிணைதனர்.