Celebration of Martyr’s Day at College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries Univerisity, Nagapattinam.

In India, Several days are declared martyr’s day (known as the Sarvodaya day at the national level). Martyr’s Day is celebrated annually to honor the soldiers and martyr’s who have lost their lives to protect the nation's sovereignty.  College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries University, Nagapattinam celebrated Martyr’s Day. Prof. G. Jeyasekaran, Dean (i/c) of the College preside the event. In his speech he elaborated in terms of untouchability, without knowing or knowing in any way the social diversity, mind, voting, acting, and the honesty of creating a free and non-religious free society and advising us that this will be an example for the whole of India for the Indian Constitution. In the presence Dean of the College, Professors, students and office workers took the martyr’s day Pledge.  At the end of the event, the silence of two minutes remained silent in honor of martyr’s.  More than 50 persons including faculty members, students, and non-teaching staff were participated in this event.

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தியாகிகள் தின கொண்டாட்டம்.

இந்தியாவில், அநேக நாட்கள் தியாகிகள் தினமாக அறிவிக்கப்படுகின்றன (தேசிய மட்டத்தில் சர்வோதய நாளாக அறியப்படுகிறது). தேசத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக தங்கள் உயிர்களை இழந்த தியாகிகளுக்கு மரியாதை அளிக்கப்படும் தினமாக ஆண்டுதோரும் தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தியாகிகள் தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இதில் மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர். ஜீ. ஜெயசேகரன் அவர்கள் முன்னிலையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தியாகிகள் தின உறுதிமொழி எடுத்துகொண்டனர்.  மேலும் அவர் பேசுகையில் தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டோம் என்றும், சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது நமது கடமையாகும் என்பதையும் இந்திய அரசியலமைப்பின்பால், நமக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வின் தொடக்கத்தில் தியாகிகளின் நினைவாக இரண்டு நிமிடம் மௌனம் காக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 50 மேற்பட்டோற் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.