One-day Awareness Programme on Business opportunities in value added fish products (13.03.2020)

Under the NADP scheme entitled “Kayalagam” – The Future Store for Amplification of Marketing of Diversified Fish Products in Tamil Nadu, a one-day awareness programme on “Business opportunities in value added fish products” was held at Idumbavanam, Muthupettai on 13 th March 2020. Dr. P. Karthickumar, Assistant Professor and Co-Principal Investigator, welcomed the gathering and delivered a lecture on the need for value added fish products and the various products that are available under Kayalagam. He has explained on the nutritional value of seafood products, scope of business opportunities in value added fishery products, marketing strategies and facilities available in the established Kayalagam. He has also requested the SHG members to make use of the established Kayalagm in Thanjavur for their empowerment. A total of 190 of fisherwomen from thirty SHG’s in and around Idumbavanam were benefitted from this training programme. The awareness programme was coordinated by Dr. P. Karthickumar and Balan K.

ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் (13.03.2020).

முத்துப்பேட்டை இடும்பாவனத்தில் நாகப்பட்டினம் தமிழ்நாடுரூபவ் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பலக்லைக்கழகம்ரூபவ் மீன்வளப் பொறியியல் கல்லூரி “கயலகம்” சார்பாக மகளிர் சுய உதவிக குழு பெண்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் 13.03.2020 அன்று நடைபெற்றது. இம்முகாமினை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிப் பேராசிரியர் அவர்கள் மகளிர் சுய உதவிக குழு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றார். மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல்ரூபவ் தொழில்வாய்ப்புகள் மற்றும் வியாபார உத்திகள் குறித்து முனைவர் ப.கார்த்திக்குமார் அவர்கள் விளக்கமாக கூறினார். மேலும் தஞ்சாவூர் சுரக்கோட்டையில் அமைந்துள்ள “கயலகம்” மூலமாக தொழில் செய்யும் வாய்ப்கள் குறித்து விவரித்தார். பார்வைக்கு வைக்கப்பட்ட மதிப்பூட்டிய மீன் பொருட்களை மீனவ மகளிர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவ் விழிப்புணர்வு முகாமில் தில்லைவிளாகம் ஜாம்புவானோடை த.கீழக்காடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக குழுக்கள் மொத்தம் 190 பெண்கள் கலந்து கொண்டனர். இவ் விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை ஐகுயுனு உறுப்பினர் திரு. ஜி. அறிவழகன் மற்றும் கி. பாலன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.