One-day Awareness Programme on Business opportunities in value added fish products 14.03.2020

Under the NADP scheme entitled “Kayalagam” – The Future Store for Amplification of Marketing of Diversified Fish Products in Tamil Nadu, a one-day awareness programme on “Business opportunities in value added fish products” was held at Vadakadu, Thambikottai on 14 th March 2020. Dr. P. Karthickumar, Assistant Professor and Co-Principal Investigator welcomed the gathering and also delivered a lecture on the need for the value added fish products and the various products that are available under Kayalagam. The Chief Guest, Mr.P.Kalanesan (Panchayat President) spokes about the importance of value addition and how value addition helps for their empowerment. Dr.P.Karthickumar also explained the nutritional value of seafood products, scope of business opportunities in value added fishery products, marketing strategies and facilities available in the established Kayalagam. He also requested the SHG members to make use of the established Kayalagm in Thanjavur for their empowerment. Participants enquired about the various value added fishery products displayed during the programme. One hundred and thirty fisherwomen from in and around Vadakadu, Thambikottai have benefitted from this training programme. The awareness programme was coordinated by C.Thamaraiselvi (Coordinator, Vivekananda NGO, Thambikottai) and Balan (Research Assistant).

ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் (14.03.2020).

வடகாடு தம்பிக்கோட்டையில் நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பலக்லைக்கழகம்ரூபவ் மீன்வளப் பொறியியல் கல்லூரி “கயலகம்”  சார்பாக மகளிர் சுய உதவிக குழு பெண்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் 14.03.2020 அன்று நடைபெற்றது. இம்முகாமில் முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிப் பேராசிரியர் அவர்கள் மகளிர் சுய உதவிக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் தலைவர் பி. கலாநேசன் அனைவரையும் வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் பேசுகையில் மீன் மதிப்பூட்டல் எவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்பதை விலக்கி கூறினார். மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் தொழில் வாய்ப்புகள் மற்றும் வியாபார உத்திகள் குறித்து முனைவர் ப. கார்த்திக்குமார் அவர்கள் விளக்கமாக கூறினார். மேலும் தஞ்சாவூர் ரக்கோட்டையில் அமைந்துள்ள “கயலகம்”ல் தொழில் செய்யும் வாய்ப்கள் குறித்து விவரித்தார். பார்வைக்கு வைக்கப்பட்ட மதிப்பூட்டிய மீன் பொருட்களை மீனவ மகளிர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவ் விழிப்புணர்வு முகாமில் வடகாடு தம்பிக்கோட்டை சேர்ந்த மகளிர் சுய உதவிக குழுக்கள் மொத்தம் 130 பெண்கள் கலந்து கொண்டனர். இவ் விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை திருமதி சி.தாமரைசெல்வி (ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தா NGO) மற்றும் கி. பாலன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்;.