One day Awareness Programme on Business opportunities in value added fish products (16.03.2020)

Under the NADP scheme entitled “Kayalagam” The Future Store for Amplification of Marketing of Diversified Fish Products in Tamil Nadu, a one-day awareness programme on “Business opportunities in value added fish products” was conducted at Sethupavasathiram, Thanjavur on 16 th March 2020. Dr. P. Karthickumar, Assistant Professor and Co-Principal Investigator welcomed the gathering and also delivered a lecture on need for the value added fish products and the various products that are available under Kayalagam. The Chief Guest, Mrs.S.Jegajothi (Panchayat President) spokes about the importance of value addition and how value addition helps for their empowerment. Mr. Sivamani (Village Administrative Officer) handed over the training manual copies to the beneficiaries. Further, Dr.P.Karthickumar explained the nutritional value of seafood products, scope of business opportunities in value added fishery products, marketing strategies and facilities available in the established Kayalagam. He also requested the SHG members to make use of the established Kayalagam in Thanjavur for their empowerment. The participants enquired about the displayed value added fishery products during the programme. The valedictory session was headed by Mr. M.Chellam, District Implementation Director, PSTP (Post Tsunami Livelihood Programme) and motivated the beneficiaries to learn the fish processing techniques. Seventy four fisherwomen from in and around Sethupavasathiram, Thanjavur were benefitted from this training programme. The awareness programme was coordinated by Sumitha (IFAD Coordinator) and Balan (Research assistant).

ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் (16.03.2020)

சேதுபாவாசத்திரம் தஞ்சாவூரில் நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பலக்லைக்கழகம் மீன்வளப் பொறியியல் கல்லூரி “கயலகம்” சார்பாக மகளிர் சுய உதவிக குழு பெண்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் 16.03.2020 அன்று நடைபெற்றது. இம்முகாமில்  முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிப் பேராசிரியர் அவர்கள் மகளிர் சுய உதவிக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் தலைவி திருமதி ஜெகஜோதிஇ    திரு சிவமணி கிராம நிர்வாக அலுவலர் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவி பேசுகையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்க்கு மீன் மதிப்பூட்டல் இன்றியமையாதது என்பதை விலக்கி கூறினார். திரு சிவமணி அவர்கள் பயிற்சி கையேடை பயனாளிக்கு வழங்கினார். மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் தொழில் வாய்ப்புகள் மற்றும்  வியாபார உத்திகள் குறித்து முனைவர் ப. கார்த்திக்குமார் அவர்கள் விளக்கமாக கூறினார். மேலும் தஞ்சாவூர் சுரக்கோட்டையில் அமைந்துள்ள “கயலகம்”ல் தொழில் செய்யும் வாய்ப்கள் குறித்து விவரித்தார். பார்வைக்கு வைக்கப்பட்ட மதிப்பூட்டிய மீன் பொருட்களை மீனவ மகளிர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நிறைவு விழாவிற்கு திரு ம.செல்லம் (ஐபாட் திட்ட செயல்படுத்தல் இயக்குனர்) அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில் மீனவ மகளிர் சுயதொழில் ஒன்றே தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்றார். இவ் விழிப்புணர்வு முகாமில் சேதுபாவாசத்திரம் தஞ்சாவூரைச்; சேர்ந்த  மகளிர் சுய உதவிக குழுக்கள் மொத்தம் 74 பெண்கள் கலந்து கொண்டனர். இவ் விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை திருமதி சுமிதா (ஐபாட் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கி. பாலன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.