Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

The Best UO award of the first Quarter (2018) presented by the Vice Chancellor of TNJFU to Dr. G. Jeyasekaran, Director of Research i/c,    University News International Students (Tanzania) Working for PG and Ph.D., Programs at ARFF, TNJFU Madhavaram Campus, Chennai, Vice-Chancellor Inaugurated the Fish Harvest Day Event at Poondi Lake on 04.04.2019, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் தலமைச் செயலகத்தில் திறந்து வைத்தார் , கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை சார்பில், புதிதாக  கட்டப்பட்டடுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர்  காட்சியகம், வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்கள் , சி .டி .ஸ்கேன் கருவிகள், துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை  திறந்து வைத்தார், VC Speaking on TNJFU Bioflock Technology at a Workshop at Mahua, Gujarat. ,

வருடாந்திரா பயிற்சி அட்டவணை 2019

பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மூலமாக அஞ்சல்வழிக் கல்வி மற்றும் குறுகியகால பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்களால் பாடங்கள் பயிற்று விக்கப்படுகிறது. மேலும் செய்முறை விளக்கம் மற்றும் பண்ணை பார்வையிடல் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன.

அஞ்சல்வழிக் கல்வி

வ.எண் தலைப்பு கட்டணம்
1 வண்ணமீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் 2000/-
2 நன்னீர் மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் 2000/-
  • 15 நாட்களுக்கு ஒருமுறை பாடப்பகுதிகள் (தமிழில்) தங்களின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
  • மூன்று மாதத்திற்கு பின்னர், இரண்டு நாட்கள் நேரடிவகுப்புகள் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.

பயிற்சிகள் (குறுகியகாலம்) அ) கட்டணபயிற்சிகள்

வ.எண் தலைப்பு நாள் பயிற்சி காலம் கட்டணம்
1 உவர்நீர் மீன் வளர்ப்பு தொழில்முனைவோர் பயிற்சி 21.01.2019
முதல்
25.01.2019
5 நாள் இலவசம் (தேசிய வேளாண் விரிவாக்கம் மேம்படுத்துதல் நிலையம்(MANAGE)
2 நீர்வாழ் உயிரின மருத்துவம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி 06.02.2019
முதல்
09.03.2019
28 நாள் இலவசம் (தேசிய வேளாண் விரிவாக்கம் மேம்படுத்துதல் நிலையம்(MANAGE)
3 வானமி இறால் வளர்ப்பு 13.03.2019
முதல்
15.03.2019
3 நாள் 1000/-
4 கெண்டை மீன் வளர்ப்பு 04. 04.2019
முதல்
05. 04.2019
2 நாள் 500/-
5 மீன் / இறால் வளர்ப்பில் உணவளித்தல் மற்றும் உணவு மேலாண்மை 06. 04.2019 1 நாள் 500/-
6 வண்ணமீன் வளர்ப்பு 13. 06.2019 14. 06.2019 2 நாள் 500/-
7 மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தை படுத்துதல் 03. 07.2019
முதல்
05. 07.2019
2 நாள் 1000/-
8 சுருள்பாசி வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டுதல் 08. 08.2019
முதல்
09. 08.2019
2 நாள் 500/-
9 மதிப்பூட்டிய மீன் பொருட்கள் தயாரித்தல் 11.09.2019
முதல்
13.09.2019
3 நாள் 1000/-
10 மீன்/ இறால் வளர்ப்பில் நீர்தர மேலாண்மை 10.10.2019 1 நாள் 500/-
11 வனாமி இறால் வளர்ப்பு 13.11.2019
முதல்
15.11.2019
3 நாள் 1000/-
12 பங்கேஷயஸ் இனகெளுத்தி மீன் வளர்ப்பு 09.12.2019 3 நாள் 500/-

மேலும் விபரங்கள்அறிய,
முனைவர். ப.அகிலன் முதல்வர்,
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி-601204

deanfcriponneri@tnfu.ac.in

உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்
மீன்வள விரிவாக்கம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி-601204
தொலைபேசி:044-27971557.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in