"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Annual Sports Meet 2018 - 19 Conducted at Fisheries College and Research Institute, Thoothukudi

The Annual Sports Meet 2018-19 of the Fisheries College and Research Institute, Thoothukudi was conducted at the college grounds on 08.04.2019. During inaugural function, Dr. P. Velayutham, Dean i/c, Fisheries College and Research Institute, Thoothukudi took salute of the march past contingents of students in the presence of Mr.F.Parthiban, Sports Secretary and Dr.D.Natarajan, Assistant Director of Physical Education followed by unfurling of the college flag. To enliven the sports event, the Olympic Torch was taken up by the athletes, which was followed by oath taking ceremony by the students. The sports meet was declared open by Dr. P. Velayutham, Dean i/c,. All students and staff of this institute attended the inaugural function. About 30 athletic events were conducted and around 300 students actively participated in the track and field events with true spirit of sportsmanship. Volleyball for staff Vs Students and discus throw and 100mtr run for women staff were also conducted.

In the valedictory function, Mr.F.Parthiban, Sports Secretary welcomed the gathering. The Annual Sports Report was presented by Dr.D.Natarajan, Assistant Director of Physical Education. The Chief Guest, Mrs. S. Anu, IAS, Assistant Collector (Training), Thoothukudi District motivated the student community and emphasized the need of sports to maintain physical fitness, hard work to become success in life. Presidential address was delivered by Dr. P. Velayutham, Dean i/c,. The prizes and medals were distributed by the Chief Guest. The best march past contingent was won by I B.F.Sc. students. Individual Athletic Championship for Men was shared by Mr.P. Arunkumar, II B.F.Sc. and Mr. M. Saravanan, I B.F.Sc. and Women bagged by Ms.S.Sangeetha, III B.F.Sc. The overall Championship was won by III B.F.Sc. Students. Mr. M. Tamilarasan, Games Secretary proposed the vote of thanks. Dr.D.Natarajan, Assistant Director of Physical Education Coordinated the entire sports meet.

 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆண்டு விளையாட்டுவிழா (2018-19)

2018-19ம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு விழா தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 08.04.2019 திங்கள் கிழமை அன்று நடைபெற்றது. இதன் துவக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் (பொ) ப. வேலாயுதம், அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கல்லூரிமாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை திரு.பா.பார்த்திபன், விளையாட்டு செயலர் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் த.நடராஜன் அவர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் தடதளவீர-விராங்கணைகள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து விளையாட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த தொடக்கவிளையாட்டு விழாவில் அனைத்துமாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்டதடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டதில் சுமார் 300மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். இந்தவிழாவில் சிறப்புவிளையாட்டு போட்டியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆசிரியர்கள் அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆசிரியை மற்றும் அலுவலர்களுக்காக வட்டு எறிதல் போட்டி மற்றும் 100 மீ ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் திரு.பா.பார்த்திபன், விளையாட்டு செயலர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் த.நடராஜன் அவர்கள் ஆண்டு விளையாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். இவ்விழாவின் சிறப்புவிருந்தினர் முனைவர்.சி. அனு, உதவிஆட்சியர் (பயிற்சி), தூத்துக்குடி அவர்கள் துவக்கிவைத்தார்.அவர்கள் தனது உரையில் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்திதங்களின் உடல்திறமைகளை பேணிக்காக்க வேண்டும் எனவும், கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையின் உயரலாம் எனவும் கூறினார். பின்னர் கல்லூரியின் முதல்வர் முனைவர் (பொ) ப. வேலாயுதம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இறுதியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும்,கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விளையாட்டு விழாவில் சிறந்த அணிவகுப்புக்கான பரிசை இளங்கலை மீன்வளஅறிவியல் 1ம் ஆண்டுமாணவர்கள் தட்டிச் சென்றனர். தடகளபோட்டியில் தனிநபருக்கான சேம்பியன்ஷிப் முறையே1ம் ஆண்டு மாணவன் மு. சரவணன் மற்றும் 2ம் ஆண்டு மாணவன் ப. அருண்குமார் மாணவி சங்கீதா 3ம் ஆண்டு மாணவி பெற்றனர்.

ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப்புக்கான பட்டத்தை 3ம் ஆண்டு மாணவர்கள் பெற்றுசாதனை படைத்தனர். முடிவில் மாணவர் சங்கவிளையாட்டுச் செயலர் மு.தமிழரசன் நன்றியுரை ஆற்றினார். இந்த 2018-19ம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் த. நடராஜன் அவர்கள் செய்து இருந்தார்.