"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

One Day Awareness Training Preogramme on “Entrepreneurship in Marine Products” Inaugurated at Fisheries College and Research Institute, Thoothukudi on 22.10.2019

A one day Awareness Training Programme on “Entrepreneurship in Marine Products” inaugurated under the scheme of “EDII-Marine Products Business Incubation Forum” at Fisheries College and Research Institute, Thoothukudi on 22.10.2019. A total of 60 fisherfolk participants from Thoothukudi participated in this training. Topics such as possible fish products for entrepreneurship, their need, the importance of fish and fishery products and traits of fish entrepreneurs were covered.

Dr. D. Sukumar, Professor and Head, Department of Fish Processing Technology, Fisheries College and Research Institute, Thoothukudi offered welcome address. Mrs.G.Rajakavitha, Manager, Union Bank of India, Thoothukudi delivered felicitation address. Mrs. Chandra, Joint Director of Fisheries, Thoothukudi offered the chief guest address and she stressed that the self-confident, hard work, proper planning would lead a successful entrepreneur. She also motivated the participants to become an entrepreneur in the business of marine products. Dr.P.Velayutham, Dean addressed the trainees and his presidential address, highlighted the current status of entrepreneurship in marine products. Besides, he pointed out that the participants should become a great entrepreneur in marine product industry. Dr. P. Ganesan, Project Coordinator and organizer of the programme proposed the vote of thanks.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவுப்பொருள்களில் தொழில்முனைதல் என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 22.10.2019 அன்று நடைபெற்றது

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்சார் உணவுப்பொருட்கள் வணிக மையம் மூலமாக “கடல் உணவுப்பொருள்களில் தொழில்முனைதல்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி 22.10.2019 அன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பயிற்சியில்  தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மீனவ ஆண் மற்றும் பெண்கள் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் தொழில் முனைவதற்கு உகந்த கடல் உணவுப்பொருட்கள் மற்றும் அதன் தேவைகள் கடல் உணவுப்பொருளின் மருத்துவ குணங்கள் மற்றும் கடல் உணவுப்பொருள் தொழில்முனைவோரின் குணாதியங்கள் போன்றவை குறித்து விவரிக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன் பதன தொழில்நுட்ப தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். து. சுகுமார் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடியில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் திருமதி. பு. ராஜகவிதா அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையில் பல்வேறு விதமான மானியங்கள் மற்றும் கடன்உதவிகள் குறித்தும் கூறினார். இவ்விழாவில் தூத்துக்குடி மீன்வள இணை இயக்குநர் திருமதி. சந்திரா அவர்கள் கலந்துகொண்டு விடாமுயற்சி தன்னம்பிக்கை ஆர்வம் போன்றவற்றின் மூலமாக தொழில் முனைவோராக வெற்றி பெறலாம் என சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர். ப. வேலாயுதம் அவர்கள் தலைமை உரை ஆற்றுகையில் கடல் உணவுப்பொருள் தயாரிப்புத் தொழில்துறையில் மீனவர்களின் பங்கு குறித்து விளக்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் பா. கணேசன் நன்றியுரை ஆற்றினார்.