"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

Inauguration of Students Association at Fisheries College and Research Institute

The Students’ Association of Fisheries College and Research Institute, Thoothukudi for the year 2019-20 was inaugurated on 30th October 2019 at the Kayal Kalaiarangam.  Dr.C. Veerabahu, Principal, V.O.C College Thoothukudi was the Chief Guest. He spoke on the importance of discipline and building character for life while at college and urged students to contribute to the society.  

Dr.P. Velayutham, Dean i/c and President of the Students’ Association presided over the function and in his presidential address, he congratulated the office bearers for taking up the responsibility and assured of the administrative support. He urged the students to set clear goal, believe in themselves and perform to their potential to serve the community and to themselves. The real strength of individuals lies not in independence but in interdependence he said. Dr.S.David Kingston, Vice-President of the Students’ Association and Dr.P.Padmavathy – (2016 -17 Batch) Students Co-Ordinator administered the oath of office for the newly elected office bearers of the Students’ Association and welcomed the gathering. Mr.C.  Manojkumar took over as General Secretary, Mr.S.R. Gogulnath as Games Secretary, R.Leeban as Literary Association Secretary, Mr.S.Gowtham as NSS Secretary, Ms.S.Sangeetha as Editor of Seagull Magazine, Ms.G.Ferolin Jessina as Science Club Secretary and Mr. P. Divagar as Joint Secretary.

The installation ceremony was followed by colorful display of cultural programme by students. Mr. C.Manoj Kumar General Secretary, Students’ Association proposed vote of thanks.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் பேரவைத் துவக்க விழா

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் துவக்க விழா அக்டோபர் 30-ம் தேதி கல்லூரியின் கயல் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.வீரப்பாகு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் மாணவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் ஒழுக்கம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பண்புகள் மேம்படுத்துவதின் மூலம் சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முனைவர் பா.வேலாயுதம் முதல்வா(பொ) மற்றும் தலைவர் மாணவர் சங்கம் அவர்கள் தலைமையேற்று பொறுப்பேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நிர்வாகத்தின் முழு ஆதரவு மாணவர்களுக்கு உண்டென்று உறுதியளித்தார்;. மேலும் மாணவர் தம் திறமைகளை புரிந்துக்கொண்டு தெளிவான குறிக்கோளோடு இச்சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்பை கொடுக்க வேண்டுமென்று தம் உரையில் கூறினார். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் எஸ். டேவிட் கிங்ஸ்டன் மற்றும் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.பத்மாவதி; ஆகியோர் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வரவேற்புரை ஆற்றினார். செல்வன் சி.மனோஜ்குமார் பொதுச்செயலாளராகவும் செல்வன் எஸ்.ஆர்.கோகுல்நாத் விளையாட்டு செயலாளராகவும் செல்வன் ஆர்.லீபன் இலக்கிய மன்ற செயலாளராகவும் செல்வன் எஸ்.கௌதம் நாட்டு நலப்பணித்திட்ட செயலாளராகவும் செல்வி எஸ்.சங்கீதா கல்லூரியின் இதழ் ஆசிரியராகவும் செல்வி பெரோலின் ஜெசினா அறிவியல் மன்ற செயலாளராகவும் மற்றும் செல்வன் பி.திவாகர்; இணைச்செயலாளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் செல்வன் சி.மனோஜ்குமார் நன்றியுரை வழங்கினார்.