"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

International Women’s Day Celebration at Fisheries College and Research Institute, Thoothukudi

The International Women’s day (March 8) celebration was held at Fisheries College and Research Institute, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Thoothukudi on 09.03.2020. On this occasion, a debate competition among the students was conduced on the topic “Pros and Cons of Feminism today”. The debate competition was judged by Dr. V. Rani, Assistant Professor and Head, Dept. of Aquatic Environment and Management of this college. The team comprises of Ms. Eupho (I B.F.Sc), Mr. Madhav (I B.F.Sc) and Mr. Saravanan (I B.F.Sc), who talked on ‘Pros of Feminism today’ won the prize. Dr. S. David Kingston, Vice-President of Students’ Association welcomed the gathering. Dr. B. Sundaramoorthi, Dean of the college delivered presidential address and emphasised on women empowerment and importance of womens’ role in the society. Mr. C. Manoj Kumar, IV B.F.Sc, General Secretary of Student’s Association delivered the vote of thanks. All the students, teaching and non-teaching staff participated in the function.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 09.03.2020 (திங்கள்கிழமை) அன்று உலக மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு பட்டிமன்றம் “இன்றைய காலகட்டத்தில் பெண்ணியத்தின் சாதக பாதகம்” என்ற தலைப்பில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் ‘“இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் சாதகம்” என்று பேசிய செல்வி யுபோ முதலாம் ஆண்டு இளநிலை மாணவிரூபவ் திரு. மாதவ், முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்ரூபவ் திரு. சரவணன், முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் ஆகியோர் வென்றனர். இந்த பட்டிமன்றத்திற்கு முனைவர். வே. ராணி, உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை அவர்கள் நடுவராக கலந்து கொண்டார். இதில் மாணவர் சங்க துணைத்தலைவர் முனைவர் ச. டேவிட் கிங்ஸ்டன்; வரவேற்புரையைக் கூறினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பா. சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையேற்று தனது உரையில் பெண்களின் சிறப்பை பற்றி உரையாற்றினார். இறுதியில் மாணவர் சங்க பொதுச் செயலாளர் செல்வன். சி. மனோஜ் குமார் நான்காமாண்டு மாணவர் நன்றியுரை வழங்கினார். இக்கொண்டாட்டத்தில் இக்கல்லூரியின் அனைத்து மாணவ-மாணவிகள்ரூபவ் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெகு திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.