"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

Fisheries College and Research institute, Thoothukudi Conducted one day Aeareness Camp on Goverment Schemes in Nutrition and Fisheries at Tharuvaikulam and Kurukattoor Village.

The Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent college of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized an one day awareness camp on Government schemes in Nutrition and Fisheries at Tharuvaikulam and Kurukattoor villages of Thoothukudi district on 07.03.2020 and 08.03.2020 respectively. A total of 50 villagers from these villages and 50 NSS volunteers of this college were turned out for this awareness camps. This one day camp includes, awareness on welfare schemes of the fisheries Department, importance of fish in human health, cage farming, backyard ornamental fish farming, awareness on cleanliness and fish handling onboard and landing centre, fish quality assurance, responsible fishing, trap fishing, creation of awareness on Dengue and Tuberculosis, village cleaning, school cleaning, etc., were conducted.

The programme was organized under the able guidance of Dr. B. Sundaramoorthi, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi. Mrs.N.Chandra, Joint Director of Fisheries, Thoothukudi was the Chief Guest of program held at Tharuvaikulam on 07.03.2020 and the Guest of Honors were Mrs.K.Kadodi, President, Tharuvaikulam Panchayat, Mr.Jeyapal, Vice president, Tharuvaikulam Panchayat, Mr.T.Lurthuraj, President Fishermen Co-operative Society, Mr.S.Pannerdas, President, Mechanized Boats, Mr.J.Rajan, President, Traditional Boats.

Mrs. R.Jennath Pushbharani, President, Kurukattoor Panchayat was the Chief Guest of the programme held at Tharuvaikulam on 08.03.2020 and the Guest of Honors were Mr. P. Rajkumar, Vice president, Kurukattoor Panchayat and Mrs.Bhushra Sshabnam, Assistant Director of Fisheries, Tirunelveli.

The resource persons of the programme were Mr.Muruganantham, Mr. K.S.Vijay amirtharaj, Mr.T.Ravikumar, Mr.F.Parthiban, Dr.B.Sivaraman, Assistant Professors of Fisheries College and Research Institute, Thoothukudi, Ms.V.Umakalaiselvi, Assistant Director of Fisheries and Mr. Subramani, Inspector of Fisheries, Thiruchendur. Mr.T.Ravikumar, Assistant Professor and NSS Programme Officer, Fisheries College and Research Institute, Thoothukudi coordinated the entire awareness camp.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மீன்வளம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த அரசுத்திட்டங்களைப் பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் தருவைகுளம் மற்றும் குருகாட்டூர் கிராமங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக மீன்வளம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த அரசுத்திட்டங்களைப் பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு முகாம்; தருவைகுளம் மற்றும் குருகாட்டூர் கிராமங்களில் முறையே 07.03.2020 மற்றும் 08.03.2020 தேதிகளில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் 13.02.2020 முதல் 19.02.2020 வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் 50 கிராம மக்கள் மற்றும் இக்கல்லூரியைச் சேர்ந்த மீன்வள இளங்கலை பயிலும் 50 மாணவ-மாணவிகள்; பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு முகாமில் மீனவ மக்களின் மேம்பாட்டிற்கு மீன்வளத்துறை வளங்கும் மானியத்திட்டங்கள்ரூபவ் படகுகள் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் மீன்களை சுகாதார முறையில் கையாளும் முறைரூபவ் மீன்தர உறுதிப்பாடு பற்றிய விழிப்புணர்வுரூபவ் மனித உடல் நலனில் மீனின் பங்குரூபவ் கிராம மக்களின் மேம்பாட்டிற்கு கூண்டு மீன் வளர்ப்பு முறைரூபவ் புறக்கடை அலங்கார மீன்கள் வளர்ப்புரூபவ் பொருப்பார்ந்த மீன்பிடிப்பு முறைரூபவ் கூண்டு மீன்பிடிப்பு டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வுரூபவ் கிராம மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல்ரூபவ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா. சுந்தரமூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலின் படி இம்முகாமானது சிறப்பாக நடத்தப்பட்டது. 07.03.2020 தேதி அன்று தருவைக்குளத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியானது திருமதி நா. சந்திராரூபவ் இணை இயக்குநர்ரூபவ் மீன்வளத்துறைரூபவ் தூத்துக்குடி அவர்கள் தலைமையில் திருமதி காடோடிரூபவ் பஞ்சாயத்தலைவர்ரூபவ் திரு. ஜெயபாலன்ரூபவ் பஞ்சாயத்து துணைத்தலைவர்ரூபவ் திரு. த. லூர்துராஜ்ரூபவ் மீனவ கூட்டுறவு சங்கத்தலைவர்ரூபவ் திரு. செ. பன்னீர்தாஸ்ரூபவ் விசைப்படகு சங்கத்தலைவர் மற்றும் திரு. ஜெ. ராஜன்ரூபவ் நாட்டுப்படகு சங்கத்தலைவர் அவர்கள் முன்னிலையில் இம்முகாமானது தொடங்கப்பட்டது. 08.03.2020 தேதி அன்று குருகாட்டூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியானது திருமதி ரா. ஜென்னத் புஷ்பராணிரூபவ் குருகாட்டூர் பஞ்சயாத்து தலைவர்ரூபவ் அவர்கள் தலைமையில் திரு. ப. ராஜ்குமார்ரூபவ் குருகாட்டூர் பஞ்சயாத்து துணைத் தலைவர்ரூபவ் திருமதி புஷ்ரா சப்னம்ரூபவ் உதவி இயக்குநர்ரூபவ் மீன்வளத்துறைரூபவ் திருநெல்வேலி அவர்கள் முன்னிலையில் இம்முகாமானது தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விரிவுரையாளர் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் திரு. முருகானந்தம்ரூபவ் திரு. கே. எஸ். விஜய் அமிர்தராஜ்ரூபவ் திரு. த. ரவிக்குமார்ரூபவ் திரு. ப. பார்த்திபன்ரூபவ் முனைவர் பா. சிவராமன்ரூபவ் மற்றும் திருமதி வி. உமா கலைச்செல்விரூபவ் உதவி இயக்குநர்ரூபவ் திரு. சுப்பிரமணிரூபவ் மீன்வள ஆய்வாளர்ரூபவ் திருச்செந்தூர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். திரு. த.ரவிக்குமார்ரூபவ் உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இம்முகாமை ஒருங்கிணைத்தார்.