"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

Awareness program on “Coronavirus” held at Fisheries College and Research Institute, Thoothukudi

The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent college of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized an awareness programme on Coronavirus on 14.03.2020 at A.V.Hall of this institute. Dr.B.Sundramoorthi, Dean, Fisheries College and Research Institute stressed the importance of maintaining personal hygiene in containing the wide spread of pandemic disease caused by novel Coronavirus. He has instructed the Administrative Officer, Warden, Deputy Warden and NSS Officer to take necessary precautionary measures to prevent the entry of disease in the campus. He also requested the students to avoid travelling and crowding, apart from supporting the Government of Tamil Nadu Initiatives in containing this deadliest disease.

Dr. J. Silas Jeyamani, Resident Medical Officer, Thoothukudi Government Medical College Hospital has given awareness talk on Coronavirus and its prevention methods. He insisted the students and staff to avoid public gatherings, hand shaking, sneezing in public, spitting in the public place, wash their hands frequently with soap or sanitizer and asked them to check immediately in case of fever. He has also informed the gathering about the preparedness for the pandemic disease in Thoothukudi Medical College Hospital in case of any emergency. He also answered to the doubts raised by the students and staff.

Mr.Immanuel Rajkumar, Health Inspector, Thoothukudi Government Medical College Hospital has demonstrated Mask wearing and Hand washing procedures to the gathering. A total of 180 students and staff of this college turned out for the programme. Mr.T.Ravikumar, NSS Programme Officer and Assistant Professor of the institute coordinated the entire event.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம்; நடைபெற்றது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம்; 14.03.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா. சுந்தரமூர்த்தி அவர்கள் கொரானா வைரஸ் நோயை கட்டுபடுத்துவதில் தனிமனித சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். அவர் கல்லூரி நிர்வாக அலுவலர், விடுதிக் காப்பாளர்; துணை விடுதிக் காப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆகியோரை இந்த நோய் கல்லூரிக்கு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில் மாணவரூபவ் மாணவிகளை தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் முடிந்தவரை பயணம் செய்வதை தவிர்க்கவும், அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டார். கொரானா வைரஸ் மற்றும் அதனை தடுக்கும் முறைகளைப் பற்றி மருத்துவர். ஜே. சைலஸ் ஜெயமணி, உறைவிட மருத்துவர், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். அவர் கொரானா வைரஸை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கை குலுக்குவதை தவிர்க்கவும், பொது இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்க்கவும், அடிக்கடி கையை சுத்தமாக சோப்பு அல்லது சோப்பு திரவம் கொண்டு சுத்தமாக கழுவவும் கேட்டுக் கொண்டார். மேலும் கொரானா வைரஸை கட்டுபடுத்த தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி எடுத்துரைத்தார். திரு. இம்மானுவேல் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவர்கள் கைகளை சுத்தமாக கழுவும் முறையை செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 180 மாணவர்கள், ஆசரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். திரு. த.ரவிக்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இம்முகாமை ஒருங்கிணைத்தார்.