"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

Fisheries College and Research Institute Thoothukudi Celebrated the The Foundation Day in Commemoration of the Foundation of TNJFU on 19.06.2020

The Fisheries College and Research Institute, Thoothukudi celebrated the “Foundation Day” on 19.06.2020 in commemoration of the Foundation of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University established on 19.06.2012 at Nagapattinam. The main aim of the celebration of this day was to provide a greater visibility of Fisheries College and Research Institute which was established way back in 1977. On this day, students and faculties of this institute from various parts of India have participated through online mode.

In the inaugural ceremony, Dr.B.Sundaramoorthi, Dean, of Fisheries College and Research Institute welcomed the gatherings and summarized the importance of organizing such foundation day in government institutions. Dr.G.Sugumar, Professor and Head of this institute delivered a lecture on “Genesis of University”, who narrated the detailed history of the college and university as well. He highlighted the subsequent achievements and the development of the University and its contribution to the fisheries sector. A total of 178 students from all the batches of BFSc and PG students including faculties of the institute were participated in the online meeting. Elocution competition on the topic on “Expectations of students from the University” and slogan writing competition on “Scope of fisheries education in Tamil Nadu” were also conducted among students through online mode. Dr.V.Rani, Associate Professor and Head and Mrs.D.Manimekalai, Assistant Professor, Department of Aquatic Environment Management coordinated the entire programme.

Dr.N.V.Sujathkumar, Professor and Head, Department of Fisheries Extension, Economics and Statistics proposed the vote of thanks.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்கலைக்கழக நிறுவன தினம் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 19.06.2012-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நிறுவப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “பல்கலைக்கழக நிறுவன நாள்” 19.06.2020 அன்று கொண்டாடப்பட்டது. 1977-இல் நிறுவப்பட்ட மீன்வளக்கல்லூரியின் வளர்ச்சிப் பாதையை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் இணைய வழி மூலமாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பா.சுந்திரமூர்த்திரூபவ் அனைவரையும் வரவேற்று நிறுவன நாள் விழாவின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். இக்கல்லூரியின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கோ.சுகுமார் அவர்கள்ரூபவ் மீன்வளப் பல்கலைக்கழகம் உருவான வரலாற்றினையும்ரூபவ் மீன்வளத் துறையில் இப்பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு மற்றும் சாதனைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் இணைய வழி மூலமாக 178 இளநிலை முதுகலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். “பல்கலைக்கழகத்திடமிருந்து மாணவர்களின் எதிர்பார்ப்பு” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் ரூபவ் “தமிழ்நாட்டில் மீன்வளம் பட்டயப் படிப்பின் நோக்கம்” என்ற தலைப்பில் சுலோகன் எழுதும் போட்டியும் மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்டது. நீர்வளச் சு10ழலியல் மேலாண்மைத் துறையின் முனைவர் வே.ராணிரூபவ் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் து.மணிமேகலைரூபவ் உதவிப் பேராசிரியர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்நிகழ்சசியின் முடிவாகரூபவ் மீன்வள விரிவாக்கம் பொருளியல் மற்றும் புள்ளியில் துறையின் தலைவர் முனைவர். ந.வ. சுஜாத்குமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்