"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Yoga Day Celebration at Fisheries College and Research Institute, Thoothukudi

The Fisheries College and Research Institute, Thoothukudi celebrated the International Yoga Day on 22.06.2020. The meeting was hosted through online mode due to COVID 19 lockdown. Dr. B. Sundaramoorthi, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi delivered presidential address and explained the origin of yoga in India and remembered the contribution of our Honourable Prime Minister Shri Narendra Modi to bring to International Yoga Day during 2014. The Fisheries College and Research Institute, Thoothukudi is also giving Yoga training to the staff and students twice in a week. He was also urged the staff and students to practice yoga regularly to become more healthy. A special lecture on value of Yoga in current Life style was given by Mr.K. Parthasarathi Yoga Master, Five Element Yoga Reactive Therapy, Thoothukudi. He explained on the most commonly known and practiced asanas for the current life style. The staff and students of this Institute attended and benefited from this online international yoga day celebration. Mrs. D. Manimekalai, Assistant Professor, FC&RI, Thoothukudi delivered the welcome address. Mr. F. Parthiban, Assistant Professor and Sports Secretary organized the event and delivered the vote of thanks.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலகளாவிய யோகா தினமானது 2020ம் ஆண்டு ஐ_ன் 22ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. கொரெனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பா. சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தியாவில் உருவாகிய யோகா கலைகளையும் அதனை உலகளாவிய கலைகளாக்க நமது பாரத பிரதமர் 2014ம் ஆண்டிலிருந்து ஆற்றிய பங்கு குறித்தும் நினைவு படுத்தினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஆசிரியர்கள் மற்றும் மாணக்கர்க்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவேரூபவ் அனைவரும் இதில் பங்கு பெற்று உடல்நலம் மேன்மை பெற வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் உள்ள ஐம்புலன் யோகா கலை குருவான திரு. கா. பார்த்தசாரதி அவர்கள் தற்போதைய வாழ்வு முறையில் யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும்ரூபவ் தற்போதைய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான யோகாசனங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினார். இந்த காணொலியில் 200 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இந்த விழாவினை திருமதி. து. மணிமேகலைரூபவ் உதவி பேராசிரியர் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் திரு. பா. பார்த்திபன்ரூபவ் உதவி பேராசிரியர் மற்றும் விளையாட்டு செயலாளர் ஏற்பாடு செய்து முடிவுரை நிகழ்த்தினார்.