"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Orientation Programme for B.F.Sc 2020-21 batch students at Fisheries College and Research Institute, Thoothukudi

The orientation programme for the 2020-21 batch students of B.F.Sc programme was conducted at Fisheries College and Research Institute (FC&RI), Thoothukudi on 10.02.2021. Forty five students (17 boys and 28 girls) have been admitted for B.F.Sc.
programme. The freshers were given rousing welcome by the second year B.F.Sc students at the college entrance with bouquet and sweets. They also guided the parents and their wards to the place of registration and hostels. The programme started with the
welcome address by Dr.B.Sundaramoorthi, Dean, who extended a warm welcome to parents and students. In his speech he explained the genesis of the college and the status of the alumi of this prestigious institute. His speech was motivating to students
and instilled confidence and hope among the parents. The speech was followed by session on academic rules and scholarships by Dr. B. Chrisolite, Assistant Professor and Student’s Co-ordinator. Dr.R.Santhakumar, Professor and Warden explained the hostel rules and regulations, the Vice President of Student Association Dr. S. Athithan, detailed the college activities and achievements. Sports activities was explained by Dr. D. Natarajan, Assistant Director of Physical Education. Mr. M. Muruganantham, Assistant Professor and NSS Co-Ordinator outlined the NSS activities and Library activities were explained by Dr.R.Ezhil Rani, Assistant Librarian. Parents were amazed
at the arrangements made by the staff and students of the College which was felt by the feedback received from them. Mr. A. Anix Vivek Santhiya, student’s counsellor proposed vote of thanks

2020-2021 வருடத்திற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான
வகுப்புகள் துவங்கின

2020-21ம் கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான வகுப்புகள் 10.02.2021 அன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது.
இவ்வாண்டில் பொதுக் கலந்தாய்வு மூலமாக 45 புதிய மாணவர்கள் (17 ஆண்கள் மற்றும் 28 பெண்கள்) மீன்வளக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 10.02.2021 அன்று நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. சுந்தரமூர்த்தி விழாவிற்கு தலைமையேற்று அனைத்து மாணவரூபவ் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்றுரூபவ் கல்லூரி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் 2020-21ஆம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும் உதவிப்பேராசிரியர் முனைவர் ப.கிறிஸ்சோலைட் ஏற்பாடு செய்து தந்ததோடுரூபவ் கல்விமுறை விதிகள் பற்றியும்  மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா. சாந்தகுமார் மாணவர் விடுதியின் சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கினார். இக்கல்லூரியின் மாணவர் பேரவையின் துணைத்தலைவரும் பேராசிரியர் மற்றும் மீன்வளர்ப்புத் துறையின் தலைவருமான முனைவர் சா.ஆதித்தன் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் கலை
நிகழ்ச்சிகள் குறித்து பேசினார். முனைவர் த.நடராஜன் உதவி உடற்கல்வி இயக்குநர் அவர்கள் இக்கல்லூரியில் உள்ள அனைத்து விதமான விளையாட்டு மைதானம் மற்றும் நிகழ்ச்சிகளை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மு. முருகானந்தம் அவர்கள்
கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நாட்டு நலத்திட்ட பணிகளை விளக்கினார். கல்லூரி நூலகத்தின் உதவிநூலகர்; முனைவர் ரா. ஏழில்ராணி அவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நூலகத்தில் உள்ள அனைத்து விதமான நூல்களை விரிவாக எடுத்துரைத்தார். அனைத்து
புதிய மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களுக்கான கேள்வி-பதில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்வமயம் பெற்றோர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. திரு. அ.அனிக்ஸ் விவேக் சந்தியாரூபவ் உதவிப் பேராசிரியர் மற்றும் மாணவர் ஆலோசகர் நன்றி கூறினார்.