APA 2019 - INAUGURAL FUNCTION

Plenary Session (2 important speakers): 8.30 A.M
Inauguration Function : 9.30 A.M
All are expected to be in their seats at 8.15 A.M

"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை சார்பில், புதிதாக  கட்டப்பட்டடுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர்  காட்சியகம், வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்கள் , சி .டி .ஸ்கேன் கருவிகள், துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை  திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே . பழனிசாமி அவர்கள் 19.02.2019 அன்று தலமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை சார்பில், புதிதாக  கட்டப்பட்டடுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர்  காட்சியகம், வண்ணமீன் வானவில் விற்பனை வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை கட்டிடங்கள் , சி .டி .ஸ்கேன் கருவிகள், துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை  திறந்து வைத்தார்கள் .