TNJFU ranked as No. 1 State Agricultural University in Tamil Nadu and 25th among the SAUs in India by the ICAR, New Delhi

"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

“Run for Unity” Mini Marathon on the 144th Birth Anniversary of Sardar Vallabhbhai Patel on 31.10.2019

Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University organized a Mini Marathon "Run for Unity” on the 144th birth anniversary of Sardar Vallabhbhai Patel at Nagapatinam on 31-10-2019. A total of 100 boys and 97 girls from the various constituent colleges of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University participated. Dr. A. Srinivasan, Registrar, TNJFU, flagged off the race for boys from Nagapatinam New bus stand and for girls from District collectrate and the end point is Tamilnadu Dr. J. Jayalalithaa Fisheries University. Selvan. V. Nithish, Selvan. P. Pugazhandi and Selvan. S. Sridharmani, have won the first three places in boys category and Selvi. M.P. Snekha, Selvi. S. Sangeetha and Selvi. S. Jothika, have won the first three places in girls. Dr. B. Ahilan, Sports Committee Chairman, TNJFU, gave the presidential address. Prof. S. Felix, Vice - Chancellor, TNJFU, distributed the medals and trophy to the winners and in his address, he remembered the great effort done by Iron man of India, Sardar Vallabhbhai Patel in unifying the desperate princely states after independence and urged that unity and integrity is the need of the hour for taking the nation forward. Er.R.Regupathi, Sports Secretary, College of Fisheries Engineering, gave the welcome address. Dr. D. Natarajan, Assistant Director of Physical Education, delivered the vote of thanks.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மினி மாரத்தான் "ஒற்றுமைக்காக ஓட்டம்"
31.10.2019

    சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் “ஒற்றுமைக்கான ஓட்டம்” நாகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 31-10-2019 அன்று நடத்தப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்துள்ள உறுப்புக் கல்லூரிகளிலிருந்து சுமார் 100 மாணவர்களும் 97 மாணவிகளும் பங்கேற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் யு. சீனிவாசன் அவர்கள் போட்டியினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான 7 கி.மீ ஓட்டமானது நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் மாணவிகளுக்கான 4 கி. மீ  ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் தொடங்கப்பட்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் முடிவடைந்தது. மாணவர்களில் ஏ. நித்தீஷ்  P. புகழேந்தி மற்றும்        ளு. ஸ்ரீதர்மணி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் மற்றும் மாணவிகளில் ஆ. P. சினேகா ளு. சங்கீதா மற்றும்  ளு. ஜோதிகா   ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர். இப்பல்கலைகழகத்தின் விளையாட்டுக் குழுத் தலைவர் முனைவர் டீ. அகிலன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு டாக்டர்  ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ளு. பெலிக்ஸ் அவர்கள் கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மேலும் துணை வேந்தர் அவர்கள் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் ஆக்கப்பூர்வமான செயல்களை நினைவு கூறும் வகையில் பேசினார் மற்றும் இளம் தலைமுறையினர் அனைவரும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிக் காப்பதாக உறுதி கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மீன்வளப் பொறியியல் கல்லூரியின் விளையாட்டுச் செயலாளரான பொறியாளர் சு. ரெகுபதி அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.  தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உதவி உடற்கல்வி இயக்குநர் முனைவர் னு. நடராஜன் அவர்கள் நன்றியுரையினை வழங்கினார்.