The College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam celebrated 5 th International Day of Yoga on 21st June 2019 at University premises. An international day for yoga was declared worldwide by the United Nations General Assembly (UNGA). Yoga is a physical, mental and spiritual practice attributed mostly to India. Hon’ble Prime Minister Shri Narendra Modi in his UN address suggested the date of 21stJune, as it is the longest day of the year and shares special significance in many parts of the world. The programme was presided by Mr. S. Thirugnanasambantham, Dean i/c, College of Fisheries Engineering. In his speech, he explained the importance and benefits of yoga and meditation among the students and faculty. Third year students of College of Fisheries Engineering, Mr. N. Thirushanth and Ms. P.M. Jayameera demonstrated more than ten yogas for more than 100 persons including University staffs, faculty members, students, and non-teaching staff and also explained the benefit of all yogas in detail. An event coordinators Dr. M. Kamalakannan, Assistant Professor and Mr. K. Sakthivel, Physical Education and Yoga practices (contractual), thanked the gathering for making the event a grand success.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில், 5-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகாவிற்காக ஒரு சர்வதேச தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுசபை (UNGA) உலகெங்கிலும் பிரகடனப்படுத்தியது. யோகா என்பது மனிதனை உடல், மன மற்றும் ஆன்மீக முறையில் வலிமைபடுத்துகிறது. பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஜூன் 21 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரைத்தார், இது ஆண்டின் மிக நீண்ட நாள் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்நிகழ்வை திரு. எஸ். திருஞானசம்பந்தம், முதல்வர் (பொறுப்பு), மீன்வள பொறியியல் கல்லூரி தொடங்கிவைத்தார். அவரது சிறப்புரையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே யோகா மற்றும் தியானத்தின் முக்கியத்துவத்தையும் நன்மையையும் பற்றி விளக்கினார். மேலும், இக்கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என். திருஷாந்த் மற்றும் ஜெயமீரா அவர்கள் பத்திற்கும் மேற்ப்பட்ட யோகாசனங்களை கலந்து கொண்ட பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு செய்து காண்பித்தும் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மே. கமலகண்ணன், உதவி பேராசிரியர் மற்றும் முனைவர் K. சக்திவேல், உடற்கல்வி மற்றும் யோகாபயிற்சி (ஒப்பந்த ஆசிரியர்), கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.