One day Training Program on Production of value added fishery products 18.12.2019

One-day training program on “Production of value added fishery products” was conducted for the forty one fisherwomen of Karaikal sponsored by Grow Rich Foundation, Karaikal on 18th December 2019 at Fish Processing Incubation Facility, College of Fisheries Engineering, TNJFU, Nagapattinam. The program was inaugurated by Chief Guest Dr. S. Balasundari, Dean of Dr. MGR Fisheries College and Research Institute, Thalainayiru in which she spoke about the importance of consumption of marine products and the scope that are available in the fish processing sector. Dr. K. Rathnakumar delivered the lecture on the nutritional value of seafood products and processing technologies available for the production of value added fishery products. Production of bakery products (fish incorporated cake, fish incorporated cookies) and production of extruded products (fish corn puff and fish pasta were demonstrated by Dr. P. Karthickumar, Assistant Professor and Training Coordinator. Trainees were also exposed to the various fish processing machinery and packaging techniques.

மதிப்ப10ட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம்; 18.12.2019

மதிப்ப10ட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி முகாமினை தி கிரோ ரிச் ஃபவுன்டேசன் காரைக்கால் தன்னார்வ குழுவின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரி மீன்பதன தொழில்நுட்பக் கூடத்தில் 18.12.2019 அன்று நடைப்பெற்றது. இப்பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவமகளிர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த ஒருநாள் பயிற்சியினை சிறப்பு விருந்தினர் முனைவர் ளு. பாலசுந்தரி முதல்வர் டாக்டர். எம்.ஜி.ஆர் மீன்வளப்; கல்லூரி தலைஞாயிறு அவர்கள் தொடங்கிவைத்து மீன் உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மதிப்ப10ட்டப்பட்ட மீன்பொருட்களில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். கு. ரத்னகுமார் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அவர்கள் மதிப்ப10ட்டப்பட்டமீன் பொருட்களை எவ்வாறு சந்தைபடுத்துதல் என்பது பற்றி சிறப்புறையாற்றினார். மீன் கேக் மற்றும் மீன் பிஸ்கட் தயாரிக்கும் முறைகள் மற்றும் மீன் பாஸ்தா தயாரிக்கும் செயலாக்க முறைகளை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிபேராசிரியர் மற்றும் பயிற்சி ஒருங்கினைப்பாளர் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சிக்கு வருகைபுரிந்தவர்கள் மீன் பதப்புடுத்தும் இயந்திரங்களின் பயன்பாடுகள் மற்றும் பேக்கிங் செய்யும் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டனர்.