Inaugural function of Ten Days Skill Development Training on Preparation and Preservation of Novel Fishery Products - An Alternate Employment Generation for the Fisher-Folk of Nagapattinam District

Inaugural function of ten days Skill Development Training on “Preparation and Preservation of Novel Fishery Products – An Alternate employment opportunity for the fisher-folk of Nagapattinam district” was conducted by Department of Fish Process Engineering at Metro Fish Processing Incubation Facility, Keechankuppam on 27.01.2020. The program was funded by National Bank for Agriculture and Rural Development, Mumbai. Mr. P. S.Kamalakkannan, General Manager, District Industries Center, Nagapattinam presided over the function. Mr.B. Prabaharan, District Development Manager, NABARD, Dr. P. Jawahar, Controller of Examinations, TNJFU, V G Sankaran, Lead District Manager, IOB, Nagapattinam, Mr.Mohamd Sihab, Chief Manager, Canara Bank, Nagapattinam and 30 young entrepreneurs of Nagapattinam District who were selected under the scheme for imparting skill related to processing and preservation of fish were attended Function. During the inaugural session General Manager, DIC suggested to form a group among the trained people and briefed the funding support available under different schemes. He spoke about the skill set required for an entrepreneur and encouraged the student to be a job provider rather than job seeker. Dr. P. Jawahar, Director, Extension Education (in-charge) briefed the advantage of being an entrepreneur and advised to opt for entrepreneurship as their carrier option. DDM, NABARD narrated the importance of acquiring a particular skill set to become an entrepreneur and also the funding support available at NABARD for starting an enterprise. Bank managers from Canara Bank told about the schemes available for starting an enterprise. Dr. N.Maimehalai, Associate Professor, Department of Fish Process Engineering organized the program and welcomed the gathering. In her welcome speech she briefed about various skill development training that are proposed during the 10 days program and invited all the participants to utilize the facilities to become successful entrepreneur. Dr. P. Karthickumar coordinated the events and proposed vote of thanks.

 

27.01.2020 - திறன் மேம்பாட்டு பயிற்சி “மதிப்புகூட்டபட்ட மீன் பொருட்களை தயாரித்தல் மற்றும் பாதுகாத்தல் - நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு”

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்  உறுப்புக்கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியில் உள்ள மீன்பதன பொறியியல் துறையின் சார்பில் கீச்சாங்குப்பம் மதிப்புகூட்டபட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு கூடத்தில் “மதிப்புகூட்டபட்ட மீன் பொருட்களை தயாரித்தல் மற்றும் பாதுகாத்தல் - நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த பத்து நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் ஆரம்ப விழா 27.01.2020 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியளித்து. இப்பயிற்சி முகாமிற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தொழில் மையத்தின் பொது மேலாளர் திரு. பி.எஸ்.கமலகண்ணன், அவர்கள் தலைமை தாங்கினார். நபார்ட் மாவட்ட மேம்பாட்டு மேலாளர் திரு. க.பிரபாகரன், கனரா வங்கியின் முதன்மை மேலாளர் திரு மொஹமட் சாஹிப், தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) டாக்டர். பி.ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 இளம் தொழில்முனைவோர் மீன்பதன செயலாக்கம் தொடர்பான திறன்களை வழங்குவதற்காக இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பயிற்சி பெற்ற மக்களிடையே ஒரு குழுவை உருவாக்க பரிந்துரைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதி உதவி பற்றி விளக்கினார். விரிவாக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) டாக்டர். பி.ஜவஹர் அவர்கள் சுய வேலைவாய்ப்பில் உள்ள பலன்களை பற்றி எடுத்துரைத்தார் நபார்ட் மாவட்ட மேம்பாட்டு மேலாளர் தனது உரையில் ஒரு தொழிலனைவோராக மாறுவதற்கு தேவையான திறனைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், ஒரு நிறுவனத்தைத் தொடங்க நபார்ட்டில் கிடைக்கும் நிதி உதவி பற்றி விவரித்தார். மேலும் அவர் ஒரு தொழில்முனைவோருக்குத் தேவையான திறன் தொகுப்பைப் பற்றியும் வேலை தேடுபவரை விட வேலை வழங்குநராக இருக்க மாணவர்களை ஊக்குவித்தார். கனரா வங்கியின் வங்கி மேலாளர்கள் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தனர். மீன்பதன பொறியியல் துறையின் இணை பேராசிரியர் முனைவர்.என்.மணிமேகலை தனது வரவேற்பு உரையில், 10 நாட்கள் நிகழ்ச்சியில் முன்மொழியப்பட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விளக்கினார் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் மதிப்புகூட்டபட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு கூடத்தில் வசதிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற வாழ்த்து தெரிவித்தார். முனைவர் பி. கார்த்திகுமார் நன்றி தெரிவித்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.