"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

76th Independence Day celebrations at TNJFU, Nagapattinam

On the occasion of the 76 th Independence Day celebration at Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam, Hon’ble Vice- Chancellor Dr.G.Sugumar hoisted the national flag at TNJFU Administrative building, Vettar River View Campus, Nagapattinam on 15 th August 2022.  The Independence Day speech of Hon’ble Vice-Chancellor embraced India’s accomplishments in the 75 years of Independence in the areas of Public Health, Education, Science & Technology, Infrastructure, Economy and World Affairs. He also narrated how India stands for the entire humanity with its rich tradition of culture and the need to preserve our values and become the World leader in another 25 years. Tree plantation by the Vice-Chancellor and other University Officers was also organised to mark the occasion. Cultural programmes imbuing patriotism were also performed by the students of the University during this special occasion. Dr. A. Srinivasan, Registrar i/c, TNJFU welcomed the gathering and Dr. N. Manimehalai, Dean i/c, College of Fisheries Engineering, Nagapattinam proposed a vote of thanks. University Officers, Teaching faculty, non-teaching staff and students of the University attended the celebrations.

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் 76 வது சுதந்திர தின கொண்டாட்டம்.

இந்திய திருநாட்டின் 76வது சுதந்திர தினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள். மாண்புமிகு துணைவேந்தர் அவர்கள் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் பொது சுகாதாரம், கல்வி, அறிவியல் & தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உலக விவகாரங்கள் ஆகிய துறைகளில் இந்தியாவின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். இந்திய பண்பாட்டின் செழுமையான பாரம்பரியம் மற்றும் பெருமைகளை பாதுகாத்து அடுத்த 25 ஆண்டுகளில் உலகத்திற்கு தலைமை ஏற்க வேண்டியதன் அவசியத்தை விவரித்தார். இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் மாண்புமிகு. துணைவேந்தர், பல்கலைக்கழக அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட தேசப்பற்றை வளர்க்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன. பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர். அ. சீனிவாசன் அவர்கள் வரவேற்புரையோடும், முனைவர் நா. மணிமேகலை, முதல்வர் (பொறுப்பு) அவர்கள் நன்றி உரையோடும் விழா இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.