"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

RANK LIST FOR UG ADMISSION (2022-23) RELEASED

Admission to 345 seats in the various UG degree courses offered by the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University through the constituent colleges of the University for the academic year 2022-23 commenced on 08.07.2022 through online mode. Overall, 6520 applications were received. The Bachelor of Fisheries Science (B.F.Sc.) program is offered in 3 Colleges, Bachelor of Technology (B.Tech.) programme is offered in 4 colleges, B.B.A. in Fisheries Enterprises Management program is offered by the Fisheries Business School of the University at Muttukadu, Chennai and three Vocational degree programs are offered in Paraprofessional Institutes. Based on the rank, the Rank List was prepared for these courses.

Dr. G. Sugumar, Vice-Chancellor of the University released the Rank List on 02.09.2022 in the University website (www.tnjfu.ac.in). Selvan P. Alan Jose Romir from Thoothukudi topped the rank list with 199.50 cut-off mark followed by Selvan M. Ram Sundar from Thoothukudi, Selvi S. Shobika from Tiruppur and Selvan M.K. Karthik Ragul from Thoothukudi. Among the undergraduate degree programmes, B.F.Sc. has the toughest competition, for every seat there are 32 applicants and for other courses the competition would be around 10 applicants for a seat.

Dr. G. Sugumar said that the in-person counselling for the students applied under special categories like Sports Quota, Children of Ex-servicemen, differently abled, Fishermen Wards and Students studied in the Tamil Nadu Government Schools will be conducted on 19.09.2022 at Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University auditorium, Nagapattinam. This year also general counselling will be conducted through online mode only. First online counselling for general candidates will be available in the university website (www.tnjfu.ac.in) from 20.09.2022 to 26.09.2022. The regular classes for the admitted students will be likely to commence during the first week of November, 2022, he added.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின ;பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் 08.07.2022 அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 345 இடங்கள் கொண்டபல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 6520 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு மூன்று கல்லூரிகளிலும் பி.டெக். பட்டப்படிப்பு நான்கு கல்லூரிகளிலும் இளநிலை வணிக மேலாண்மை படிப்பு ஒரு கல்லூரியிலும் மற்றும் இளநிலை தொழில்நுட்பவியல் படிப்பு மூன்று கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றன. இப்பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை 02.09.2022 அன்று பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் அவர்கள் இணையதளத்தில் (www.tnjfu.ac.in) வெளியிட்டார்.

தூத்துக்குடியைச்சார்ந்த மாணவன் பீ. ஆலன் ஜோஸ் ரோமிர் 199.50 (www.tnjfu.ac.in) மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் தூத்துக்குடியைச் சார்ந்த மாணவன் மா. ராம் சுந்தர் மற்றும் திருப்பூரைச் சார்ந்தமாணவி சு. ஷோபிகாஇரண்டாம்; இடத்தையும் மற்றும் தூத்துக்குடியைச் சார்ந்த மாணவன் மு.கி. கார்த்திக் ராகுல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர் .

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு ஒரு இடத்திற்கு 32 மாணவர்களும் பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒரு இடத்திற்கு 10 மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்து சிறப்பு பிரிவினர்களுக்கான (விளையாட்டு வீரர் முன்னார் இராணுவத்தினரின் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் மீனவகுழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடுஅரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்) நேரடிகலந்தாய்வு 19.09.2022 அன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கலை அரங்கம் நாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறும். மேலும் பொது கலந்தாய்வானது இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. முதல் கட்ட இணையதள கலந்தாய்வானது 20.09.2022 முதல் 26.09.2022 வரை நடைபெறும் என்றும் கலந்தாய்வில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பரில் தொடங்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் அவர்கள் தெரிவித்தார்.