Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University has released online application for admission to the master degree programs for the academic year 2022-23 on 02.11.2022. This University offers Master degree programs namely M.F.Sc. (13 disciplines), M. Tech. (3 disciplines), M.B.A. (Fisheries Enterprises Management) and PG Diploma (2 disciplines). During this academic year, 59 seats in M.F.Sc., 13 seats in M.Tech., 20 seats in M.B.A. (FEM) and 20 seats in PG Diploma programs are being filled. In addition, 6 seats for Non-Resident Indian (NRIs) students and 2 seats for Foreign Nationals in M.F.Sc. are reserved.
Dr. G. Sugumar, Vice Chancellor, released the PG prospectus and launched the online admission portal. Prospectus and Applications can be downloaded from the University website ( www.tnjfu.ac.in ) from 02.11.2022, he added. The last date for submission of online application is 04.12.2022. Students are advised to submit their filled in application only through online and not to send their completed application by post.
Entrance Exams and in-person counselling will take place at Institute of Fisheries Post Graduate Studies, Vaniyanchavadi, Chennai respectively on 20.12.2022 and 21.12.2022. Applicants are requested to check the website for any updates. For further clarifications they can contact the university by phone (04365-256430 / 9442601908) during office hours on all working days.
முதுநிலை மீன்வள பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் அழைப்பு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்ட படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் 02.11.2022 அன்று வெளியிடப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட முதுநிலை படிப்புகள் மீன்வள அறிவியல் (13 பாடப்பிரிவுகள்)ரூபவ் மீன்வளப் பொறியியல் (2 பாடப்பரிவுகள்)ரூபவ் உயிர்தொழில்நுட்பவியல் (2 பாடப்பரிவுகள்)ரூபவ் வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) மற்றும் ஒரு வருட முதுநிலை பட்டயப்படிப்புகள் (2 பாடப்பிரிவுகள்) வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கல்வி ஆண்டில்ரூபவ் இந்திய மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 59 இடங்களும்ரூபவ் முதுநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பில் 8 இடங்களும்ரூபவ் முதுநிலை உயிர்தொழில்நுட்பவியலில் 5 இடங்களும் (சுயசார்பு)ரூபவ் முதுநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள நிர்வாக மேலாண்மை) பட்டப்படிப்பில் (சுயசார்பு) 20 இடங்களும் மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பில் 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல்ரூபவ் முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 6 இடங்களும்ரூபவ் மற்றும் வெளிநாட்டிவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இப்பல்கலைக்கழத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 02.11.2022 தேதி முதல் பல்கலைக்கழக இணையதளம் (www.tnjfu.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 04.12.2022 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்குரூபவ் தகுதித் தேர்வு மற்றும் நேரடி கலந்தாய்வானது 20.12.2022 மற்றும் 21.12.2022 ஆகிய தேதிகளில் சென்னை வாணியஞ்சாவடியில்; உள்ள முதுநிலை மீன்வள பட்டப்படிப்பு நிலையத்தில் வைத்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பிற தகவல்கள் மற்றும் விபரங்கள் அறிய பல்கலைக்கழகத்திற்கு தொலைபேசி (04365-256430) அல்லது செல்லிடைபேசி (9442601908) மூலமாகரூபவ் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.