"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

Workshop on Seaweed Culture conducted at TNJFU - Institute of Fisheries Post Graduate Studies, Vaniyanchavadi, Chennai

One day State level workshop on “Sustainable Seaweed Farming in TamilNadu” was conducted by Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University in Association with Tamil Nadu State Planning Commission (SPC), Chennai atInstitute of Fisheries Post Graduate Studies at OMR Chennai.

This one day workshop was attended by 60 invited participants, in which 7 topical deliberations were made by experts in this field. Earlier on this day, the inauguration of the workshop was done, in which the Vice-Chairman of SPC, Dr.J. Jayaranjan was the Chief Guest. The inaugural programme was presided over by Dr.G. Sugumar, the Vice-Chancellor of TNJFU and felicitated by Th.Subrat Mahabatra, the Principle Chief Conservator of Forest & Head of Forest Force.

The Chief Guest in his address emphasized the need for developing the seaweed farming, since the State has enormous resources of seaweeds. The Vice Chancellor also pointed out the potential of seaweed production, which is presently just 35000 tonnes. The workshop was continued with a technical session with 7 presentations by experienced scientists and industry representatives to register their concern and opinion in this line.

Finally all inputs were deliberated in a panel discussion chaired by the Vice- Chancellor, TNJFU and Co-Chaired by Dr. Vijaya Baskar, Member, SPC attended by all stakeholders The SPC, Chennai has funded this programme, which was conducted by the TNJFU - Directorate of Research, T

he workshop was done with a purpose to pave way for the development of guidelines and framework for promoting seaweed farming in the State of Tamil Nadu.

கடற்பாசி வளா்ப்பு பற்றிய பயிலரங்கம்

தமிழ்நாடு டாக்டர்.ஜே.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவுடன் இலைந்து, “தமிழகத்தில் வளங்குன்றா கடற்பாசி வளர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் மாநில அளவிலான பயிலரங்கம் ஒன்றை, சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் மீன்வள முதுகலை பட்ட மேற்படிப்பு நிலலயத்தில் 20.01.2023 அன்று நடத்தியது. இந்த ஒரு நாள் பயிலரங்கத்தில் 60 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர், இத்துறையில், மிகுந்த அனுபவம் கொண்ட 7 நிபுணர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தலலப்பின் கீழ் நிபணத்துவமான உரைகளை வழங்கினார்கள்.

இந்த பயிலரங்கின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் டாக்டர் ஜே. ஜெயரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டார்கள். தொடக்க நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத்தின், துணைவேந்தர் டாக்டர் கு. சுகுமார்அவர்கள் தலைமை வகித்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும் வனப் படையின் தலலவருமான திரு. சுப்ரத் மகாபத்ரா அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர், தனது உரையில் கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போது வெறும் 35000 டன்கள் மட்டும் உள்ள கடற்பாசி உற்பத்தியை உயர்த்தும் சாத்தியத்தை துணைவேந்தர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, இந்த பயிலரங்கில் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கொண்ட ஒரு தொழில்நுட்ப அமர்வும் நடைபெற்றது. இறுதியாக, துணைவேந்தர் மற்றும் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் தலைமையில் அணைத்து கருத்துக்களும் குழு விவாதத்தில் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, சென்னை இந்த திட்டத்திற்கு நிதியளித்தது.

இந்த பயிலரங்கம், தமிழ்நாடு மாநிலத்தில் கடற்பாசி வளர்ப்பையும், உற்பத்தியும் ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதற்காக மீன்வளப் பல்கலலக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்ககத்தால் நடத்தப்பட்டது.