"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
கடற்கரை ஆய்வு வசதியானது தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக்காலத்தில் இந்த கடற்கரை ஆய்வகம் டெல்லியல் உள்ள கடல் வளர்ச்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டட “சிங்கி இறால் கடல் வளர்ப்பு” என்னும் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் 1991-1994-ஆம் ஆண்டு 2500 சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்டது. புpன்னர் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஊயுசு) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் மூலம் என்னும் துறைகளின் கீழ் கொண்டு வரப்பட்ட இரண்டு ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியுதவியின் அடிப்படையில் வசதிகள் வலுப்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சிக்காக தற்பொழுது எட்டு சிமெண்ட் தொட்டிகளும் மற்றும் பத்து கண்ணாடி நாரிழைத் தொட்டிகளும் உள்ளன. இந்த வசதிகளில் பொதுவாக நண்டு சிங்கி இறால் மற்றும் கடல் மீன்கள் ஆகியவற்றின் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு கடலிலிருப்பு கடலில் இருப்பு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த வசதியானது தேசிய அபிவிருத்தி திட்டத்தின் (NயுனுP) கீழ் 2011-12ஆம் ஆண்டில் நண்டு மற்றும் சிங்கி இறால்களின் கொழுப்பேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த வசதியானது முதுநிலை பட்டபடிப்பு மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடலில் சிங்கி இறால்களின் இருப்பு அளவை அதிகப்படுத்துவதற்காக இங்கு ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த வசதியானது மீன்வள உயிரியல் மற்றும் வளமேலாண்மைத்துறையில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்படும் கடல் மீன்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க உயிரியல் ஆராய்ச்சிக்கு தற்பொழுது உதவிவருகிறது.
வ.எண். |
ஆராய்ச்சித்திட்டத்தின் தலைப்பு |
திட்ட மதிப்பு(ரூ.இலட்சத்தில்) |
நிதி நிறுவனம் |
வருடம் |
---|---|---|---|---|
1 |
மண்டபத்தில் கடல்வாழ் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் முதன்மை ஆராய்ச்சியாளர் : முனைவர் பா.ஜவஹர் |
185.00 |
என். ஏ. டீ. பி. திட்டம் |
09.12.2014 முதல் 31.03.2017 |
2. |
இந்தியாவின் கடலோர சு10ழலில் அதிக அளவிலான பாசி வளர்ப்பால் ஏற்படும் பாதிப்பு இணை ஆராய்ச்சியாளர்: முனைவர் பா.ஜவஹர் முனைவர் ந.ஜெயக்குமார் |
47.24 |
என்.சி.எஸ்.சி.எம்.சென்னை |
14.11.2013 முதல் 31.03.2016 |
3. |
தமிழ்நாட்டின் கடற்கரை சமூக மக்களுக்கு மாற்று வாழ்வாதரங்களை உருவாக்குவதன் மூலம் உயிர் பல்வகைமையை பாதுகாத்தல் முதன்மை ஆராய்ச்சியாளர் : முனைவர் ந. ஜெயக்குமார் |
24.85 |
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் |
2011 - 2012 |
4. |
இலட்சத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வாழும் மெல்லுடலிகள் மற்றும் அலங்கார மீன்களை பொரிப்பகத்தில் உற்பத்தி செய்தலுக்கான தொழில்நுட்பம். இணை ஆராய்ச்சியாளர் : முனைவர் பா.ஜவஹர் |
58.20 |
கடல்வாழ் உயிரின வளம் மற்றும் சுழலியல் மையம் டெல்லி |
2009 - 2012 |
5. |
மன்னார் வளைகுடாவில் உள்ள சிங்கி இறால்களின் வளம் காத்தல் முதன்மை ஆராய்ச்சியாளர்: முனை. பா.கிருண்ன தாய் இணை ஆராய்ச்சியாளர் :முனைவர் பா.ஜவஹர் |
11.50 |
சுற்றுச்சுழல் மற்றும் காடுகள் அமைச்சகம் டெல்லி |
2005-2008 |
வ.எண். |
பெயர் |
பதவி |
மின் அஞ்சல் |
தொலைபேசி அலைபேசி |
---|---|---|---|---|
1 |
பா. ஜவஹர் பேராசிரியர் |
Professor and SRFF i/C |
jawahar@tnfu.ac.in |
0461 - 2340554 |
Shorelab Field Research Facility
Fisheries College and Research Institute,
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University,
Fishing Harbour, Thoothukudi- 628 001.
0461 - 2340554
jawahar@tnfu.ac.in
TNJFU ranks 36th in India’s most admired Science/ Technology Universities, 54th in India’s best Public Universities and 68th in India’s Top 200 Universities.
Shore Lab Field Research Facility Thoothukudi © 2018 | All Rights Reserved
Powered by ITAcumens