"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Front Line Demonstration (FLD)

Front Line Demonstration

  • Demonstration of Newly released rice variety ADT 53 in Nagapattinam District.
  • Demonstration of Newly released rice variety VGT 1 in Nagapattinam District.
  • Demonstration of Saline tolerant rice varieties for Nagapattinam District.
  • Demonstration of Eco friendly pest and disease management in Thaladi (Rabi) paddy.
  • Demonstration IDM strategies for False smut in Rice.
  • Demonstration of ICM in Black gram VBN 8 in Nagapattinam Dt.
  • Demonstration of Newly released Greengram variety VBN 4 in Nagapattinam District.
  • Demonstration on Eco friendly IPM strategies for major Sucking pests in cotton.
  • Demonstration on Eco friendly IPM strategies for major pests in Coconut.
  • Demonstration on IDM strategies for major Diseases in Banana.
  • Demonstration on Eco friendly IPM strategies for major pests in Jasmine.
  • Classical model on multifunctional agroforestry for small and marginal farmers.
  • Demonstration of Scientific Rearing of Japanese Quail among rural farmers (EDP).
  • Demonstration of Hydroponics fodder cultivation technology to rural farmer.
  • Demonstration of improved Aseel performance under back yard system.
  • Demonstration of seed production technology of Gold Fish in cement tanks.

Special Programme

  • FFS- Milk Value Addition
  • Integrated Farming System
  • Special Budget for Strengthening of Demo unit
  • Development of mobile Application
  • Contemporary website creation and updating

முதல்நிலை செயல்விளக்க திடல் :

  • புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகம் ஏ.டி.டி 53 செயல் விளக்கம்
  • புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகம் வி.ஜி.டி 1 செயல் விளக்கம்
  • உவர்தன்மையை தாங்கி வளரும் நெல் இரகம் செயல் விளக்கம்
  • நெய்பயிரில் சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செயல் விளக்கம்
  • உளுந்து வி.பி.என் 8 இரகத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கம்
  • புதிய பாசிப் பயறு வி.பி.என் 4 செயல்விளக்கம்
  • ஒருங்கிணைந்த முறையில் நெற்பழ நோய் கட்டுபாடு செயல்விளக்கம்
  • பருத்தியில் சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் சாறு உறிஞசும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல்
  • தென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பூச்சி கட்டுப்பாடு செயல்விளக்கம்.
  • வாழையில் ஒருங்கிணைந்த முறையில் நோய் கட்டுபாடு செயல் விளக்கம்
  • மல்லிகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுபாடு செயல்விளக்கம்
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வேளாண்காடுகள் வளர்ப்பு முறைகள் செயல் விளக்கம்.
  • அறிவியல் தொழில்நுட்ப முறையில் ஜப்பானிய காடை வளர்ப்பு செயல் விளக்கம்
  • “ஹைட்ரோபோனிக்ஸ”; தொழில்நுட்ப முறையில் தீவனம் வளர்ப்பு செயல் விளக்கம்
  • தரம் உயர்த்தப்பட்ட சண்டைக்கோழி வளர்ப்பு – செயல் விளக்கம்
  • சிமெண்ட் தொட்டியில் தங்க மீன் குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் செயல்விளக்கம்.