Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Will be Updated Soon

Fisheries College Students Undergone Foreign Training at Malaysia

The students of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University were trained at Malaysia under NANDEESHA ENDOWMENT AWARD. Every year the University selects students with academic excellence to undergo Internship in foreign countries under this endowment award with funding support. During this academic year 2018-19, five students from the University were selected based on their academic merit, research aptitude and ELP involvement. Three students from Fisheries College and Research Institute, Thoothukudi namely, Ms. K. Shasti Risha, Mr. T. Paul Nathaniel, Mr. S. Kavin and two students namely, Ms. Hermon Jisha & Ms. Harshavarthini from Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri were undergone the internship at Malaysia for 10 days from 6 th to 15 th May 2019. They were guided and supported by Mr. Chandra L Ramprakash, CEO of SERIBU BIO SYSTEMS, Kuala Lumpur, Malaysia. They learned the advanced techniques in shrimp farming like Biofloc technology, Probiotics and their role in feed assimilation and absorption, Aqua mimicry and Micro bubble generator systems. Under Mr. Chandra’s guidance, they were also educated on current farming practices of Penaeus monodon farm at Port Dickson and Penaeus vannamei at Kuala Selangor. The students also learned various entrepreneurial skills and intricacies in new business ventures. In addition to academics, they also trained on soft skills like personality development and entrepreneurship to excel in life. They also interacted with Malaysian locals and learned their sociocultural activities.

 

மீன்வளக் கல்லூரி மாணவர்கள் மலேசியாவில் பயிற்சி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழக மாணவர்கள் நந்தீஷா  என்டோன்மென்ட் விருது மூலம் மலேசியா நாட்டில் பயிற்சி பெற்றனர். இந்த விருதின் மூலம் இப்பல்கலைகழகத்தில் இருந்து படிப்பில் சிறந்த மாணவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கல்வி ஆண்டில் படிப்பில் சிறந்த ஆராய்ச்சியில் ரூடவ்டுப்பாடு உடைய ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள மாணவர்கள், செல்வி கே .சாஸ்தி ரிஷா, தி. பால் நத்தானியேல்,  செ.கவின் ஆகிய மூன்று மாணவர்களும், டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஹெர்மோன் ஜெய், மற்றும் ஹர்ஷவர்த்தினி ஆகிய இரண்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் மலேசியாவில் பயிற்சியினை 06.05.2019 முதல் 15.05.2019 வரை மேற்கொண்டனர். மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள செரிபூ பயோ சிஸ்டம்ஸின் தலைவர் சந்திரா, எல்.ராம்பிரகா, இப்பயிற்சினை வழங்கினார். இறால் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்களான பயோ ஃபிளாக், புரோபயாடிக், அக்வா மிமிக்கிரி மற்றும் நுண்ணிய நீர் குமிழ்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி பயிற்சி பெற்றனர். இவற்றை தவிர டைகர் இறால் பண்ணை அமைந்துள்ள போட் டிக்சன் மற்றும் வெனாமி வளர்ப்பு பண்ணை அமைந்துள்ள கோலா செலங்காருக்கும் சென்று மாணவர்கள் இறால் வளர்ப்பு நுட்பங்களை தெரிந்து கொண்டனர். இவற்றை தவிர தொழில் தொடங்குவதற்கான தொழில் முனைவர் திறன், வணிக நிறுவனங்களை திறமையாக கையாளும் திறன்களில் பயிற்சி பெற்றனர். மேலும், தனிப்பட்ட ஆளுமை திறன் மற்றும் தொழில் முனைவோர் திறன் போன்ற மென் திறன்களை வளர்த்துக்கொண்டனர். மலேசிய நாட்டில் உள்ள சமூக பொருளாதார நிலை பற்றியும் இம்மாணவர்கள் அறிந்துக் கொண்டனர்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in