1. | வரிவிரால் (Channa striata) மீனுக்கான எளியமுறை இனப்பெருக்க தொழில்நுட்பம் |
2. | TNJFU கொடுவாமீன் தீவனம் |
3. | TNJFU விரால்மீன் தீவனம் |
4. | மீன் / இறால் குஞ்சு பொரிப்பகங்களுக்கு உணவாகும் நுண்பாசி (Proteomonas sulcata) திரள் வளர்ப்பின் புதிய செயல்முறை |
5. | கடற்பாசி தூள் (Gracilaria edulis and Ulva lactuca) சேர்க்கப்பட்ட ஐஸ்கிரீம் கோன்கள் |
6. | கடற்பாசி தூள் (Grocilaria edulis and Ulva lactuca) சேர்க்கப்பட்ட உண்ணக்கூடிய காபி / தேநீர் கோப்பைகள் |
7. | கடற்பாசி சாறு (Sargassum wightii) சேர்க்கப்பட்ட சாக்லேட் |
8. | கடற்பாசி (Hypnea panosa) தூள் சேர்க்கப்பட்ட சோப் |
9. | கடற்பாசி (Hypnea panosa) சாறு சேர்க்கப்பட்ட முக கிரீம் |
10. | கடற்பாசி (Hypnea panosa) சாறு சேர்க்கப்பட்ட உடல் தூய்மையாக்கி |
11. | கடற்பாசி (Hypnea panosa) சாறு சேர்க்கப்பட்ட முடி தூய்மையாக்கி |
12. | கடற்பாசி (Hypnea panosa) சாறு சேர்க்கப்பட்ட கை தூய்மையாக்கி |
13. | பச்சை நிற மசாலா பொருட்களின் கார சுவை கொண்ட இறால் சிற்றுண்டி (உண்ண தயாராக உள்ள சிற்றுண்டி) |
14. | உப்பு கார சுவை கொண்ட இறால் சிற்றுண்டி (உண்ண தயாராக உள்ள சிற்றுண்டி) |
15. | சீஸ் மற்றும் மசாலா சுவை கொண்ட இறால் சிற்றுண்டி (உண்ண தயாராக உள்ள சிற்றுண்டி) |
16. | மசாலா சுவை கொண்ட இறால் சிற்றுண்டி (உண்ண தயாராக உள்ள சிற்றுண்டி) |
17. | புகையூட்டப்பட்ட இறால் சிற்றுண்டி (உண்ண தயாராக உள்ள சிற்றுண்டி) |
18. | பன்னடுக்கு பையில் வெப்பப் பதனம் செய்யப்பட்ட மீன்குழம்பு (தென்னிந்திய மற்றும் ஸ்ரீலங்கா மீன்குழம்பு) |